​​ ஜெர்மனியில் களை கட்டிய கம்ப்யூட்டர் விளையாட்டு போட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெர்மனியில் களை கட்டிய கம்ப்யூட்டர் விளையாட்டு போட்டி


ஜெர்மனியில் களை கட்டிய கம்ப்யூட்டர் விளையாட்டு போட்டி

Jul 29, 2018 2:06 AM

ஜெர்மனியில் நடைபெற்ற கம்ப்யூட்டர் விளையாட்டு போட்டி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

அந்நாட்டின் பெர்லின் நகரில் உள்ள விசேச அரங்கத்தில் நடைபெற்ற போட்டியில் 20 அணியினர் பங்கேற்றனர். 2 மில்லியன் யுரோவை பரிசாக கொண்ட போட்டியில் பங்கேற்றவர்கள், கம்ப்யூட்டர் மூலம் கருவிகளை தேர்வு செய்து, திரையில் உருவாக்கப்படும் செயற்கை தீவில், எதிரணியுடன் மோத வேண்டும். இதில் எஞ்சி இருக்கும் அணியே வெற்றிக்கு உரியதாகும்.

image

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சிறுவர்களின் விளையாட்டாக கருதப்பட்ட இந்த போட்டியில் இப்போது உலகம் முழுவதும் 40 கோடி பேர் பங்கேற்று ஆடுகிறார்கள். நடப்பு ஆண்டுக்கான போட்டியை காண பார்வையாளர்களும் குவிந்ததால் அரங்கம் களைகட்டி காட்சி அளித்தது.