​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஓ.பன்னீர்செல்வம் செய்த பாவங்கள் அவரை விடாது - டி.டி.வி.தினகரன்

Published : Jul 26, 2018 5:00 PM

ஓ.பன்னீர்செல்வம் செய்த பாவங்கள் அவரை விடாது - டி.டி.வி.தினகரன்

Jul 26, 2018 5:00 PM

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் செய்த பாவங்கள் அவரை விடாது என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் நிர்மலா சீதாராமன் ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்க மறுத்தது குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.