​​ புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான்

Jul 22, 2018 4:46 PM

திருச்சியில் புரோஸ்டேட் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

image

அண்ணா விளையாட்டரங்கம் தொடங்கி உழவர் சந்தை வரை மாரத்தான் ஓட்டம் ஆண், பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. புரோஸ்டேட் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக் கொள்ளும் வண்ணம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தனியார் மருத்துவமனை நிர்வாகம் மாரத்தானுக்கு ஏற்பாடு செய்திருந்தது.

இதில் முதல் ஐந்து இடங்களைப் பிடித்தவர்களுக்கு ரொக்கப் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.