​​ பசுமையைக் காக்க வலியுறுத்தி மாரத்தான் பந்தயம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பசுமையைக் காக்க வலியுறுத்தி மாரத்தான் பந்தயம்


பசுமையைக் காக்க வலியுறுத்தி மாரத்தான் பந்தயம்

Jul 22, 2018 1:17 PM

பசுமையைக் காக்க வலியுறுத்தி சென்னை பெசன்ட் நகர் பகுதியில் மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது.

இளைஞர்கள், இளம்பெண்கள் என 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றனர்.

முன்னதாக மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நடராஜ் இதனைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். மாரத்தான் ஓட்டத்தில் கிடைத்த தொகையைக் கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு செயற்கை அணிகலன்கள் வாங்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.