​​ நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஏற்க முடியாது - கவுதமி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஏற்க முடியாது - கவுதமி


நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஏற்க முடியாது - கவுதமி

Jul 21, 2018 11:42 PM

திரைப்படங்களில் நடிகர்கள் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது என நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.

புற்றுநோயிலிருந்து மீண்டவர்கள் தொடர்பான வாழ்க்கையை கொண்டாடுதல் என்ற நிகழ்ச்சி சென்னை கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை கவுதமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் , திரைப்படங்களில் நடிக்கும் எந்த நடிகராக இருந்தாலும் திரையுலகில் அவர் எந்த இடத்தில் இருந்தாலும் புகை பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை ஒரு போதும் ஏற்றுகொள்ள முடியாது என்றார்.