​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து ரன்வீர்சிங் நடனம்

Published : Jul 21, 2018 11:05 PM



சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து ரன்வீர்சிங் நடனம்

Jul 21, 2018 11:05 PM

பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் நிகழ்ச்சி ஒன்றில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவுடன் இணைந்து ஆடிய நடன வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஹேப்பி டேன்ஸ் என்றும் தனது பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பத்மாவத் திரைப்படத்தில் ரன்வீர்சிங்கின் சிறப்பான நடிப்பு பல்வேறு தரப்பினராலும் வெகுவாக பாராட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் சிம்பா என்ற படத்தில் ரன்வீர்சிங் நடிக்கிறார்.