​​ சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி


சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி

Jul 21, 2018 7:29 PM

நாட்டின் பழமையான கல்லூரிகளில் ஒன்றான சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடும் நிகழ்ச்சி தொடங்கியது.

image

அண்ணா பல்கலைக் கழக வளாகத்தின் உள்ளே இருக்கும் இந்தக் கல்லூரியின் 225 ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, 1947 முதல்1951ம் ஆடு வரை பயின்ற பழைய மாணவர்கள் ஒன்று கூடி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இவர்களில் சிலர்  80 வயதைக் கடந்தவர்கள் ஆவர். தாங்கள் அமர்ந்திருந்த வகுப்பறை, பயின்ற சோதனைக் கூடம் என எல்லா பகுதிகளுக்கும் சென்று தாங்கள்  பசுமை மிகுந்த நினைவுகளில் மூழ்கினர்.