​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!

Published : Oct 01, 2023 6:47 AM

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு...!

Oct 01, 2023 6:47 AM

வணிகப் பயன்பாட்டு சிலிண்டர் ரூ.203 உயர்வு

சென்னையில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.203 உயர்ந்தது

ரூ.1695-க்கு விற்கப்பட்ட 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.1898 ஆக உயர்வு

கடந்த மாதம் ரூ.157 குறைந்த நிலையில் இந்த மாதம் ரூ.203 அதிகரிப்பு