​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு: பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

Published : Jun 10, 2023 6:29 PM

ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பு: பெண் உள்ளிட்ட 4 பேர் கைது

Jun 10, 2023 6:29 PM

குஜராத் மாநிலம் போர்பந்தரில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக பெண் ஒருவர் உள்ளிட்ட 4 பேரை தீவிரவாத தடுப்பு போலீசார் கைது செய்தனர்.

சூரத்தை சேர்ந்த சுமீரா என்ற பெண் உள்ளிட்ட அந்த 4 பேரும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் மூலமாக ஐ.எஸ்.தீவிரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதை அறிந்த போலீசார், அவர்கள் தங்கி இருந்த பகுதியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து முக்கிய ஆவணங்கள் கைப்பற்றதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தீவிரவாத தடுப்பு போலீசார் தெரிவித்துள்ளனர்.