​​ "அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர வேண்டும்" - கவிஞர் வைரமுத்து
Polimer News
Polimer News Tamil.
Advertisement
"அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர வேண்டும்" - கவிஞர் வைரமுத்து


"அரசுப்பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு நிகராக தரம் உயர வேண்டும்" - கவிஞர் வைரமுத்து

Jul 16, 2018 11:57 AM

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வடுகப்பட்டியில் கவியரசு கண்ணதாசன் நூலகத்தில் கவிஞர் வைரமுத்து அறக்கட்டளை சார்பாக கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு பேசிய வைரமுத்து, கல்வியில் மறுமலர்ச்சி கவிஞர் வைரமுத்து ஏற்படுத்திய காமராஜர் பிறந்தநாளில் இந்த உதவித்தொகையை வழங்குவதற்கு மகிழ்ச்சியை வெளியிட்டார்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளின் தரம் உயர்த்த வேண்டும் என்றும் ஆசிரியர்கள் மாணவர்களை தயார் செய்வதற்கு தங்களையே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.