​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஏழு ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சிக்கும் என்னை யாரும் அழைக்காததால் தமிழ்த்தாய் வாழ்த்துகூட மறந்துவிட்டது -கே.என்.நேரு

Published : Jul 14, 2018 8:51 PM



ஏழு ஆண்டுகளாக எந்த நிகழ்ச்சிக்கும் என்னை யாரும் அழைக்காததால் தமிழ்த்தாய் வாழ்த்துகூட மறந்துவிட்டது -கே.என்.நேரு

Jul 14, 2018 8:51 PM

கடந்த ஏழு ஆண்டுகளாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தன்னை யாரும் அழைக்காததால் தமிழ்த்தாய் வாழ்த்துகூட மறந்துவிட்டதாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

திருச்சி வண்ணாரப்பேட்டையில் CE தொடக்க, மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகளை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் நேரு பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் எதிர்கட்சி அந்தஸ்தை பெற்ற பின்னரும் தங்களை சட்டப்பேரவையில் கடைசி வரிசையில்தான் அமரவைத்துள்ளதாகக் கூறினார்.