​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பெய்ஜிங்கில் வீசிய புழுதிப்புயலால் மோசமடைந்த காற்றின் தரம்..!

Published : Mar 22, 2023 1:32 PM

பெய்ஜிங்கில் வீசிய புழுதிப்புயலால் மோசமடைந்த காற்றின் தரம்..!

Mar 22, 2023 1:32 PM

சீன தலைநகர் பெய்ஜிங்கில் வீசிய புழுதிப்புயலால், அங்கு காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக புழுதிப் புயல் வீசி வருவதால் பெய்ஜிங்கில் கட்டிடங்கள், சாலைகளில் அடர்த்தியான தூசிகள் படிந்துள்ளன.

இதனால் காற்றின் தரக்குறியீடு மிக மோசமான பிரிவில், 500 ஆக பதிவாகியுள்ளது. கோபி பாலைவனத்திற்கு அருகாமையில் இருப்பதால் வடக்கு சீன பகுதிகள் முழுவதும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் இது போன்ற புழுதிப்புயல் வீசுகிறது என்பது குறிப்பிடத்தக்கது