​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Published : Mar 22, 2023 12:17 PM



கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்

Mar 22, 2023 12:17 PM

கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து ஈவிகேஎஸ் இளங்கோவன் மீண்டார்.

கடந்த 15ஆம் தேதி நெஞ்சுவலி காரணமாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதிக்கப்பட்டார்.

தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சை பெற்ற நிலையில், அண்மையில் இளங்கோவனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

கொரோனா பாதிப்பிலிருந்து இன்று குணமடைந்துள்ள இளங்கோவன், இதய பாதிப்பிலிருந்தும் மீண்டு வருவதாக மருத்துவமனை அறிக்கை.