​​ 96 படத்தின் First Look போஸ்டர் வெளியீடு - புகைப்படம் உள்ளே
Polimer News
Polimer News Tamil.
Advertisement
96 படத்தின் First Look போஸ்டர் வெளியீடு - புகைப்படம் உள்ளே

96 படத்தின் First Look போஸ்டர் வெளியீடு - புகைப்படம் உள்ளே

Jul 12, 2018 10:29 AM

விஜய்சேதுபதி – திரிஷா முதல்முறையாக ஜோடியாக நடிக்கும் திரைப்படம் ‘ 96 ‘. இந்த படத்தை பிரேம்குமார் இயக்குகிறார். இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி 16 வயது, 36 வயது மற்றும் 96 வயது என மூன்று கெட்டப்புகளில் நடிக்கிறார். காதலை மையமாக வைத்து இந்த படம் உருவாகியிருக்கிறது.

image

இந்நிலையில் இந்த படத்தின் First Look போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் First Look போஸ்டர் மாலை 5மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இன்று காலையே வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் டீசர் மாலை 6 மணிக்கு வெளியாகிறது.