​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆமையையும் விட்டு வைக்காத கால்பந்து ஜூரம்!

Published : Jul 12, 2018 2:39 PM



ஆமையையும் விட்டு வைக்காத கால்பந்து ஜூரம்!

Jul 12, 2018 2:39 PM

உலகக் கோப்பை கால்பந்து ஜூரம் மனிதர்களை மட்டுமல்லாமல் மற்ற உயிரினங்களுக்கும் பற்றி உள்ளது போலும். சவுதியைச் சேர்ந்த சனா காலித் என்பவர் வீட்டில் ஆமை ஒன்றை வளர்த்து வருகிறார். கால்பந்து விளையாடிவிட்டு அந்தப் பந்தினை தற்செயலாக வீட்டு முன்புறம் போட்டு வைத்திருந்தார்.

இதனைக் கண்ட வளர்ப்பு ஆமை உற்சாகமடைந்து தனது பங்குக்கு தானும் பந்தினை மூக்கினால் முட்டி மோதி விளையாடத் தொடங்கியது. காலித் எடுத்திருக்கும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.