​​ மேட்டூர் அணையை திறப்பதற்கான சூழல் ஏற்பட்டுவிட்டதாக நம்பலாம் - O.S.மணியன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மேட்டூர் அணையை திறப்பதற்கான சூழல் ஏற்பட்டுவிட்டதாக நம்பலாம் - O.S.மணியன்


மேட்டூர் அணையை திறப்பதற்கான சூழல் ஏற்பட்டுவிட்டதாக நம்பலாம் - O.S.மணியன்

Jul 12, 2018 12:05 AM

கர்நாடகத்தில் பருவமழை தீவிரமாக இருப்பதால் விரைவில் மேட்டூர் அணையை திறப்பதற்கான சூழல் ஏற்பட்டுவிட்டதாக நம்பலாம் என அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

நாகை மாவட்டம் வெள்ளப்பள்ளம் மனுநீதி நாள் முகாமில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். அவரிடம் தமிழகம் ஊழல் நிறைந்த மாநிலம் என்ற அமித்ஷாவின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அப்போது ஊழலை ஒழிப்பது எப்படி என்று விஞ்ஞானபூர்வமாக சிந்தித்து எந்தப் பயனும் இல்லை என்று அவர் தெரிவித்தார். லஞ்சம் கொடுப்பவர்கள் தவிர்த்துவிட்டால் வாங்குபவர்கள் இல்லாமல் போய்விடுவார்கள் என்றும் கூறினார்.