​​ ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசின் முடிவைச் சார்ந்து மத்திய அரசு முடிவு - பொன்.ராதாகிருஷ்ணன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசின் முடிவைச் சார்ந்து மத்திய அரசு முடிவு - பொன்.ராதாகிருஷ்ணன்

Published : Jul 11, 2018 9:26 PM

ஸ்டெர்லைட் விவகாரத்தில் மாநில அரசின் முடிவைச் சார்ந்து மத்திய அரசு முடிவு - பொன்.ராதாகிருஷ்ணன்

Jul 11, 2018 9:26 PM

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் மாநில அரசின் முடிவைச் சார்ந்து மத்திய அரசின் முடிவு அமையும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாவீரர் அழகுமுத்துக்கோன் பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த கட்டாலங்குளத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக எந்த முறையில் நடவடிக்கை எடுக்கவேண்டுமோ அதனை மத்திய அரசு எடுக்கும் என்று தெரிவித்தார்.