​​ பொய் மீம்ஸ் போடுவோருக்கு திமுக ரூ.200 வழங்குவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொய் மீம்ஸ் போடுவோருக்கு திமுக ரூ.200 வழங்குவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு

Published : Jul 11, 2018 8:42 PMபொய் மீம்ஸ் போடுவோருக்கு திமுக ரூ.200 வழங்குவதாக எச்.ராஜா குற்றச்சாட்டு

Jul 11, 2018 8:42 PM

பொய்களை பரப்புவதற்காக மீம்ஸ் போடுவோருக்கு திமுக 200 ரூபாய் வழங்குவதாக பா.ஜ.க. தேசியச் செயலர் எச்.ராஜா விமர்சித்துள்ளார்.

வீரன் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழாவை ஒட்டி தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, குவார்ட்டருக்கும் 200 ரூபாய், ட்விட்டருக்கும் 200 ரூபாய் என்ற ட்ரெண்டை திமுக கடைபிடிப்பதாக கிண்டலடித்தார்.

தமிழகத்தில் தொழில்துறை முதலீட்டு சூழலை பாழ்படுத்தியதற்கு சீமான், வைகோ ஆகியோரே காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டினார்.