​​ நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டோம் - தமிழிசை சவுந்தரராஜன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டோம் - தமிழிசை சவுந்தரராஜன்

Published : Jul 11, 2018 5:25 PM

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டோம் - தமிழிசை சவுந்தரராஜன்

Jul 11, 2018 5:25 PM

நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகி விட்டதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் மாவீரன் அழகு முத்துக்கோனின் 261-வது பிறந்தநாளை முன்னிட்டு சிலைக்கு மாலை அணிவித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பூத் கமிட்டிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.