​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அதீத பக்தியால் யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்தபோது, சிக்கிக்கொண்ட இளைஞர்

Published : Dec 06, 2022 1:13 PM



அதீத பக்தியால் யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்தபோது, சிக்கிக்கொண்ட இளைஞர்

Dec 06, 2022 1:13 PM

குஜராத்தில், கோயிலில் உள்ள யானை சிலைக்கு அடியில் இளைஞர் ஒருவர் சிக்கிக்கொண்டு, வெளியே வர முடியாமல் தவித்த காட்சி இணையத்தில் பரவி வருகிறது.

கோயிலில் உள்ள யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்வது, சில இடங்களில் சடங்காக இருந்துவருகிறது. அந்தவகையில், கோயிலில் சடங்கை கடைபிடித்து யானை சிலைக்கு அடியில் படுத்து வழிபாடு செய்த இளைஞர், வெளியே வர முடியாமல் தவித்துள்ளார்.

இளைஞர் தவிப்பதை கண்ட கோயில் பூசாரி உள்ளிட்டோர் அவரை மீட்க உதவி செய்தனர்.