​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
எனது சினிமா வாழ்க்கையை சீரழிக்கும் வேலை நடக்கிறது : பார்வதி நாயர் குற்றச்சாட்டு

Published : Nov 26, 2022 9:17 PM

எனது சினிமா வாழ்க்கையை சீரழிக்கும் வேலை நடக்கிறது : பார்வதி நாயர் குற்றச்சாட்டு

Nov 26, 2022 9:17 PM

தனது சினிமா வாழ்க்கையை சீரழிக்கும் வேலைகளை தனது வீட்டில் பணியாற்றி வந்த சுபாஷ்சந்திரபோஸ் செய்து வருவதாகவும் அவரை யாரோ இயக்கி வருவதாகவும் நடிகை பார்வதி நாயர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் வசித்து வரும் பார்வதி நாயரின் வீட்டில் கடந்த மாதம் சுமார் 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், லேப்டாப் உள்ளிட்டவை திருடு போனது.

இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்திருந்த புகார் தொடர்பாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தபின் பார்வதி நாயர் செய்தியாளர்களை சந்தித்தார்.