​​ அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

Published : Jul 08, 2018 6:47 PM

அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி

Jul 08, 2018 6:47 PM

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு எதிராக விழிப்புணர்வு மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. அலங்காநல்லூர் வாடிவாசல் முதல் சிக்கந்தர் சாவடி வரை சுமார் 10 கி.மீ வரை நடந்த மினி மாராத்தானில் ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வரை ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.