​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தசரா பண்டிகையில் இராவணன் உருவபொம்மை பொதுமக்கள் மீது விழுந்து விபத்து-சிலர் காயம்

Published : Oct 05, 2022 10:02 PM

தசரா பண்டிகையில் இராவணன் உருவபொம்மை பொதுமக்கள் மீது விழுந்து விபத்து-சிலர் காயம்

Oct 05, 2022 10:02 PM

ஹரியானாவில் நடைபெற்ற தசரா பண்டிகையில் இராவணனின் உருவபொம்மை பொதுமக்கள் மீது விழுந்த நிலையில், சிலர் காயமடைந்தனர்.

யமுனாநகரில் தசரா பண்டிகையின் கடைசி நாளான இன்று இராவணனை வதம் செய்யும் நிகழ்ச்சியின் போது, அங்கு கூடியிருந்த மக்கள் மீது இராவணனின் உருவபொம்மை எரிந்த நிலையில் விழுந்தது.

உடனடியாக பொதுமக்கள் மீட்கப்பட்ட நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.