​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க முடிவு

Published : Aug 19, 2022 5:25 PM

தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க முடிவு

Aug 19, 2022 5:25 PM

தமிழகத்தில் தற்கொலைகளை தடுப்பதற்காக எலி பேஸ்ட் மற்றும் சாண பவுடரை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிக்க சட்டம் கொண்டுவர இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி பணிகளை உடனடியாக துவங்க வலியுறுத்தி மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க விரைவில் டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்தார்.