​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ வெடிமருந்து பறிமுதல்

Published : Aug 10, 2022 1:14 PM

ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் பதுக்கி வைத்திருந்த 30 கிலோ வெடிமருந்து பறிமுதல்

Aug 10, 2022 1:14 PM

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தஹாப் சந்திப்பில் கைப்பற்றப்பட்ட சுமார் 30 கிலோ எடையிலான வெடிமருந்து பொருளை பாதுகாப்பு படையினர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் செயலிழக்க செய்தனர்.

அந்த காட்சிகளை ராணுவம் தற்போது வெளியிட்டுள்ளது.