​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்குத் தங்கப் பதக்கம்.!

Published : Aug 10, 2022 9:48 AM



காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்குத் தங்கப் பதக்கம்.!

Aug 10, 2022 9:48 AM

பவானிதேவிக்கு தங்கப் பதக்கம்

காமன்வெல்த் வாள்வித்தைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த பவானி தேவிக்குத் தங்கம்...

சேபர் பிரிவில் ஆஸ்திரேலிய வீராங்கனை வசிலேவாவை 15-10 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தினார்