​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம் கோவை விமானப் படையில் சேர்க்கப்பட்டது

Published : Jul 03, 2018 12:22 AM

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானம் கோவை விமானப் படையில் சேர்க்கப்பட்டது

Jul 03, 2018 12:22 AM

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்விமானம் தேஜஸ் கோவை சூலூர் விமானப்படைத் தளத்தில் விமானப் படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

தேஜஸ் போர் விமானத்தை விமானப் படைக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் தெற்கு வான்படைப் பிரிவுத் தளபதி ஏர் மார்ஷல் படாரியா, அவர் மனைவி ஆஷா ஆகியோர் கலந்துகொண்டனர்.

சூலூர் விமானப் படைத்தளத்தின் குரூப் கேப்டன் தங்கர், விமானிகள், பொறியாளர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கு ஏர் மார்ஷல் படாரியா பாராட்டுத் தெரிவித்தார்.