​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோவையில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு

Published : Jun 29, 2018 12:42 PM



கோவையில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் பெண்கள் பங்கேற்பு

Jun 29, 2018 12:42 PM

கோவையில் நடக்கவிருக்கும் கார் பந்தயத்திற்கான தகுதி சுற்றுப் போட்டிகளில் பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.

image

செட்டிபாளையத்தில் தேசிய அளவிலான கார் பந்தயம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. மகளிர் பிரிவில் பங்கேற்பதற்கான தகுதி சுற்றுப் போட்டிகள் நடைபெற்றது.

இதில், மும்பை, புனே, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை சேர்ந்த 60 பெண்கள் பங்கேற்றனர். இதில், 12 பேர் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின் போது, பெண்கள் மின்னல் வேகத்தில் கார்களை இயக்கியது பார்வையாளர்களை வியக்க வைத்தது.