​​ பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை

Published : Jun 28, 2018 1:24 PM

பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் கட்டித்தர மக்கள் கோரிக்கை

Jun 28, 2018 1:24 PM

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பழுதடைந்த சிமெண்ட் பாலத்திற்கு பதிலாக, புதிய பாலம் கட்டித்தர கோரிக்கை எழுந்துள்ளது. தகட்டூர் பைரவர் கோவில் செல்லும் வழியில் முல்லை ஆற்றின் குறுக்கே உள்ள இந்தப் பாலம் 5 ஆண்டுகளுக்கு முன் பழுதடைந்தது.

அரசுப் பள்ளிகள் மற்றும் மாணவர் விடுதிக்கு செல்லும் மாணவர்கள் ஆபத்தான இந்தப் பாலத்தை கடந்து செல்கின்றனர். எனவே அசம்பாவிதங்கள் நிகழும் முன் பாலத்தை இடித்துவிட்டு, புதிய பாலம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.