​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Published : Jan 26, 2022 8:48 PM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Jan 26, 2022 8:48 PM

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 29,976 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 27,507 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 5973 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 47 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட 2,11,270 பேருக்கு சிகிச்சை