​​ இந்திய-சர்வதேச திரைப்பட அமைப்பான -IIFA வழங்கும் திரைப்பட விருதுகள் விழா பாங்காக் நகரில் கோலாகலமாகத் தொடக்கம்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்திய-சர்வதேச திரைப்பட அமைப்பான -IIFA வழங்கும் திரைப்பட விருதுகள் விழா பாங்காக் நகரில் கோலாகலமாகத் தொடக்கம்

Published : Jun 23, 2018 2:20 PM

இந்திய-சர்வதேச திரைப்பட அமைப்பான -IIFA வழங்கும் திரைப்பட விருதுகள் விழா பாங்காக் நகரில் கோலாகலமாகத் தொடக்கம்

Jun 23, 2018 2:20 PM

இந்திய-சர்வதேச திரைப்பட அமைப்பான -IIFA வழங்கும் திரைப்பட விருதுகள் விழா தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது.

இதில் ஏராளமான பாலிவுட் நட்சத்திரங்கள் கலந்துக் கொண்டனர். அனில் கபூர், ஆயுஷ்மான் குரானா, வருண் தாவன், ஊர்வசி ரவுதாலா, கீர்த்தி சனோன், ஷ்ரதா கபூர், தியா மிர்சா மற்றும் இயக்குனர்கள்  கரண் ஜோகர், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் விழாவில் பங்கேற்றனர். இவ்விழா வரும் 24 ம்தேதி நிறைவு பெறுகிறது.