​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடுத்த ஆண்டு 8 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Published : Jun 22, 2018 8:17 PM

அடுத்த ஆண்டு 8 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

Jun 22, 2018 8:17 PM

அடுத்த ஆண்டு 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய 8 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதிய பாடத்திட்டத்தில் ஸ்கில் ட்ரெயினிங் தொடர்பான 12 பாடங்கள் இடம் பெறும் என்று கூறினார். 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் முதல் வாரத்தில் சி.ஏ. பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

அடுத்த மாதத்துக்குள் 5200 பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்கள் தொடங்கப்படும் என்றும் .9,10,11,12-ஆம் வகுப்புகளுக்கு இண்டர்நெட் மற்றும் வைஃபை வசதி ஏற்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.