​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் IAS பயிற்சி மையங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Published : Jun 16, 2018 7:11 PM



மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் IAS பயிற்சி மையங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

Jun 16, 2018 7:11 PM

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிளஸ் டூ முடித்த மாணவர்கள் விரைவில் வேலைவாய்ப்புகளை பெறுவதற்கு, சிறப்பு பயிற்சிகளும் வழங்கப்பட இருப்பதாக கூறினார்.