​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்தி விட்டார் - தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

Published : Sep 16, 2021 6:30 PM



நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்தி விட்டார் - தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்

Sep 16, 2021 6:30 PM

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டார் என்று தமிழக அரசு  சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

நடிகர் விஜய் நுழைவு வரி செலுத்தி விட்டார்

2012ஆம் ஆண்டு இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு விதிக்கப்பட்ட நுழைவு வரியை ரத்து செய்ய கோரி வழக்கு

நடிகர் விஜய் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிபதி, சில கருத்துகளை தெரிவித்து 1 லட்சம் அபராதம் விதித்தார்

அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவு, விமர்சனங்களை நீக்க கோரி நடிகர் விஜய் தரப்பில் மேல் முறையீடு

ரூ.1 லட்சம் அபராதம் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் தீர்ப்புக்கு உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

ஏற்கனவே செலுத்திய நுழைவு வரி 20% போக, மீதமுள்ள 80% வரியை செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது

நடிகர் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான நுழைவு வரியை செலுத்தி விட்டார் - தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல்