​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சி.ஏ. படிப்பு குறித்த கருத்தரங்கு நாளை மறுநாள் நடக்கிறது : அமைச்சர் செங்கோட்டையன்

Published : Jun 13, 2018 3:15 PM

சி.ஏ. படிப்பு குறித்த கருத்தரங்கு நாளை மறுநாள் நடக்கிறது : அமைச்சர் செங்கோட்டையன்

Jun 13, 2018 3:15 PM

சென்னையில் நாளை மறுநாள் சி.ஏ. படிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கருத்தரங்கில் பங்கேற்க சி.ஏ. முடித்த 500 பேர் 16 மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொள்ள உள்ளதாக கூறினார்.