​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த காங்கிரஸ் செயல் தலைவர்

Published : Mar 08, 2021 8:53 AM

புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த காங்கிரஸ் செயல் தலைவர்

Mar 08, 2021 8:53 AM

புதுச்சேரியில் காங்கிரஸ் செயல் தலைவராக உள்ள ஏ.கே.டி ஆறுமுகம், என்.ஆர்.காங்கிரஸில் இணைந்த சிறிது நேரத்திலேயே காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

கோரிமேடு பகுதியில் உள்ள அப்பா பைத்திய சுவாமிகள் கோவிலில் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமியை முன்னிலையில் இணைந்த அவரை, கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுபதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.