​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் - டிடிவி தினகரன்

Published : Mar 04, 2021 8:05 AM

சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் - டிடிவி தினகரன்

Mar 04, 2021 8:05 AM

வரும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி குறித்து முடிவு செய்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

சென்னை தியாகராயநகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் இருந்து விலகுவதாக சசிகலா அறிவித்தது தனக்கு அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும், வரும் தேர்தலில் அமமுக போட்டியிடம் என்றார்.

வேட்பாளர்கள் பட்டியல் வரும் 10ஆம் தேதி வெளியிடப்படும் என்று குறிப்பிட்ட டிடிவி தினகரன், தங்கள் தலைமையிலான கூட்டணி திமுகவை தோற்கடிப்போம் எனக் கூறினார்.