​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது

Published : Jan 27, 2021 6:55 PM

சீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது

Jan 27, 2021 6:55 PM

சீர்காழி கொலை, கொள்ளை வழக்கில் மேலும் ஒருவன் கைது. கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட முக்கிய குற்றவாளியான ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கருணாராம், கும்பகோணத்தில் பதுங்கி இருப்பதை அறிந்த தனிப்படை போலீசார், அங்கு சென்று அவனை கைது செய்தனர். கொலை, கொள்ளையில் ஈடுபட்ட 3 பேரையும் இவன்தான் காரில் கொண்டு சென்று விட்டதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.