​​ தமிழக அரசின் மெகா ஊழல் விரைவில் வெளியிடப்படும் - டிடிவி தினகரன்
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசின் மெகா ஊழல் விரைவில் வெளியிடப்படும் - டிடிவி தினகரன்

தமிழக அரசின் மெகா ஊழல் விரைவில் வெளியிடப்படும் - டிடிவி தினகரன்

Mar 01, 2018 10:54 PM

தமிழக அரசின் மெகா ஊழலை தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ வெற்றிவேல் விரைவில் வெளியிடுவார் என ஆர்.கே நகர் எம்எல்ஏ டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே நகரில் டிடிவி தினகரன் அணி சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. இதில் இலவசப் பொருட்களை பொறுவதற்கு மக்கள் திரண்டதால் கூட்டல் நெரிசல் ஏற்பட்டது. 

நிகழ்ச்சிக்கு பின்னர், பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வத்தையும், எடப்பாடி பழனிசாமியையும் விசாரணைக்கு அழைக்காமல் இருப்பது ஒரு தலைப்பட்சம் என்றார்.