​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய மேத்யூ வேட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கம்- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

Published : Jan 27, 2021 3:15 PM

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சொதப்பிய மேத்யூ வேட் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து நீக்கம்- ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம்

Jan 27, 2021 3:15 PM

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணி வீரர் மேத்யூ வேட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து தொதப்பிய வேட் 8 இன்னிங்சில் விளையாடி 173 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதனால், தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அலெக்ஸ் கேரி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரில் வேட் இடம்பெறுவார் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.