​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி

Published : Jan 25, 2021 6:43 PM

அடிலெய்ட் மலைத் தொடரில் பரவி வரும் காட்டுத்தீயால் மக்கள் அவதி

Jan 25, 2021 6:43 PM

ஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் மலை தொடரில் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையின் ஹெலிகாப்டர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க அங்குள்ள மக்கள் கடற்கரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். தொடர் விடுமுறை மற்றும் அதிக வெப்பம் காரணமாக கடற்கரையில் குவிந்த மக்கள், கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.