​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம்

Published : Jan 22, 2021 1:02 PM

சென்னையில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம்

Jan 22, 2021 1:02 PM

சென்னையில் நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்களின் புறப்பாடு மற்றும் வருகையில் தாமதம் ஏற்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை, டெல்லி, அகமதாபாத், மதுரை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய 12 விமானங்களும், டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னைக்கு வரும் 4 விமானங்கள் என 16 விமானங்கள் பனிமூட்டத்தால் 30 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தாமதமாயின.

இதற்கிடையே, பெங்களூரு மற்றும் மும்பையில் இருந்து சென்னை வந்த இரு விமானங்கள் தரையிறக்க முடியாமல் பெங்களூருவுக்கு திருப்பி அனுப்பப்பட்டன.