​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்

Published : Mar 01, 2018 8:25 PM



திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் ஸ்டாலின்

Mar 01, 2018 8:25 PM

மு.க.ஸ்டாலின் சென்னை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் திமுக தலைவர் கருணாநிதியையும், தயாளு அம்மாளையும் நேரில் சந்தித்து குடும்பத்தோடு வாழ்த்து பெற்றார். அப்போது, துர்கா ஸ்டாலின் எழுதிய ‘அவரும், நானும்’ என்ற புத்தகத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது உதயநிதி ஸ்டாலினும் உடன் இருந்தார்.

மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளுக்கு மக்கள் நீதி மய்யக் கட்சியின் நிறுவனர் கமல்ஹாசனும் ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.