​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

Published : Sep 30, 2020 4:33 PM

இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன் காலமானார்

Sep 30, 2020 4:33 PM

இந்து முன்னணி நிறுவனர் ராம கோபாலன் காலமானார்.

94 வயதான அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில்  கொரோனா பாதிப்பு மற்றும் வயது மூப்பு காரணமாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவசர சிகிச்சை அளித்தும் பலனின்றி  உயிர் பிரிந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.