​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரிகள் திடீர் தர்ணா

Published : Sep 29, 2020 9:54 AM

கோயம்பேடு காய்கறி சந்தையில் சில்லறை வியாபாரிகள் திடீர் தர்ணா

Sep 29, 2020 9:54 AM

கோயம்பேடு காய்கறி சந்தையில், தங்களையும் அனுமதிக்கக் கோரி சில்லறை வியாபாரிகள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரோனா பரவலால் மூடப்பட்ட கோயம்பேடு சந்தை, ஐந்து மாதங்களுக்கு பின்னர் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கடுமையாக பின்பற்றப்படும் சூழலில், மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.