​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா, 70 பேர் உயிரிழப்பு..!

Published : Sep 28, 2020 6:23 PM

தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா, 70 பேர் உயிரிழப்பு..!

Sep 28, 2020 6:23 PM

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 589  பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 70 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக் கை 9 ஆயிரத்து 383 ஆக உயர்ந்தது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயி ரத்து 554 பேர் " டிஸ்சார்ஜ் " செய்யப்பட்டதால், இதுவரை வீடு திரும்பி யோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்தைத் தாண்டியது.

சென்னையில் புதி தாக ஆயிரத்து 283 பேருக்கு வைரஸ் தொற்று கண் டறியப்பட்டு உள்ளது. கோவையில் 587 பேருக்கும், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 249 பேருக்கும்,  வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.