​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா

Published : Sep 26, 2020 6:03 PM

தமிழகத்தில் மேலும் 5647 பேருக்கு கொரோனா

Sep 26, 2020 6:03 PM

தமிழகத்தில் புதிதாக 5 ஆயிரத்து 647 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் ஒரே நாளில் 85 பேர் உயிரிழந்ததால், பலி எண் ணிக் கை 9 ஆயிரத்து 233 ஆக உயர்ந்தது. தமிழகம் முழுவதும் ஒரே நாளில் 5 ஆயிரத்து 612 பேர் " டிஸ்சார்ஜ் " செய்யப்பட்டதால், இதுவரை வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்தைத் தாண்டியது.

சென்னையில் புதிதாக ஆயிரத்து 187 பேருக்கு வைரஸ் தொற்று கண் டறியப்பட்டு உள்ளது. கோவையில் 656 பேருக்கும், செங்கல் பட்டில் 259 பேருக்கும் , திருவள்ளூரில் 235 பேருக்கும், கடலூரில் 212 பேருக்கும் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.