​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருப்பதியில் 4ம் நாளான இன்று பிரம்மோற்சவம் கோலாகலம்... கற்பக விருட்ச வாகனத்தில் ஏழுமலையான்

Published : Sep 22, 2020 9:43 AM

திருப்பதியில் 4ம் நாளான இன்று பிரம்மோற்சவம் கோலாகலம்... கற்பக விருட்ச வாகனத்தில் ஏழுமலையான்

Sep 22, 2020 9:43 AM

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழாவின் 4ம் நாளான இன்று கற்பக விருட்ச வாகனத்தில் எழுந்தருளி சுவாமி காட்சியளித்தார்.

19ம் தேதி முதல் பிரம்மோற்சவம் தொடங்கி நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக கோயில் வளாகத்திலேயே பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளும் வைபவம் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி 4ம் நாளான இன்று  கற்பக விருட்ச வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேத மலையப்ப சுவாமி எழுந்தருளி காட்சியளித்தார்.