​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இ.ஐ.ஏ விவகாரம்: 12 பேர் குழு அமைப்பு

Published : Aug 14, 2020 8:03 PM

இ.ஐ.ஏ விவகாரம்: 12 பேர் குழு அமைப்பு

Aug 14, 2020 8:03 PM

இ.ஐ.ஏ விவகாரம்: 12 பேர் குழு அமைப்பு

சுற்றுச்சூழல் தாக்க வரைவு அறிக்கை தொடர்பாக ஆராய 12 பேர் கொண்ட குழு அமைப்பு

இ.ஐ.ஏ விவகாரம் தொடர்பாக ஆராய 12 பேர் குழுவை அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு

சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தலைமையில் குழு அமைப்பு

மத்திய அரசு வெளியிட்ட இ.ஐ.ஏ அறிக்கை தொடர்பான சாதக, பாதகங்களை 12 பேர் குழு ஆராயும்