​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இங்கிலாந்தில் பரபரப்பான சாலையில் வாத்துக்களின் ராஜநடை

Published : May 22, 2018 11:49 AM

இங்கிலாந்தில் பரபரப்பான சாலையில் வாத்துக்களின் ராஜநடை

May 22, 2018 11:49 AM

இங்கிலாந்தில் பரபரப்பான சாலையில் வாத்து ஒன்று தனது குஞ்சுகளை பாதசாரிகளின் பாதையில் வழி நடத்திச் சென்று பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியது. லான்கஸ்டர் (Lancaster) பல்கலைக்கழக வளாக சாலை எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்தச் சாலையில் மனிதர்கள் கடந்து செல்லும் பாதையை தேர்ந்தெடுத்த வாத்து ஒன்று, போக்குவரத்து நிறுத்தப்பட்ட சமயத்தில் தனது 11 குஞ்சுகளையும் தடம் மாறாமல் அழைத்துச் சென்றது

போக்குவரத்தை மதித்து, ராஜநடை போட்டுச் சென்ற வாத்தின் இந்தச் செயலை பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர்களையும், பொதுமக்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.